Breaking
Mon. Dec 23rd, 2024

“நீங்கள் உங்கள் கடமையை செய்கிறீர்கள்; நான் உங்களை மன்னிக்கிறேன்”

தூகிலேலேற்றும் கடைசி தருணத்தில் கூட யாகூப் மேமன் சற்றும் நடுங்கவில்லை, மாறாக தனது இறுதி நேரத்தில் மிகவும் கம்பீரமாகவும் நிலை குலையாமலும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தூக்கிலேற்றிய அலுவலரிடம் யாகூப் பேசிய கடைசி வார்த்தை :

“மை அவுர் மேரா ரப் ஹீ ஜான்தா ஹை கே அஸ்லியத் கியா ஹை” “ஆப் லோக் தோ டியூட்டி கர் ரஹே ஹைன்; இஸ்லியே மை ஆப் கோ மாஃப் கர்த்தா ஹூன்”

‘உண்மை என்னவென்பது எனக்கும் எனது இறைவனுக்கும் தான் தெரியும்’ ‘நீங்கள் உங்கள் வேலையை தான் செய்கிறீர்கள், எனவே நான் உங்களை மன்னித்து விட்டேன்’

பிறகு கடைசியா ‘அல்லாஹ்’ ( لا اله الا الله محمد رسول الله ) என்ற வார்த்தையுடன் அவரது உயிர் பிரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post