Breaking
Fri. Jan 10th, 2025

(கொழும்பு செய்தியாளர்)

யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி அமைப்பினால் (JMRO) வெளியிடப்படவுள்ள யாழ் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான நூலில் யாழ் மாவட்ட முஸ்லிம்  அரச ஊழியர்கள், தனியார் துறையில் சேவை புரிபவர்கள், ஓய்வு பெற்றவர்கள்,க.பொ.த (சா/த) (உ/த) பட்டப்படிப்பு ,வெளிநாட்டுப் பட்டப்படிப்பில் அதிகூடிய பரீட்சைப்பெறுபேறுகளைப் பெற்றோர், போன்ற இன்னோரன்ன கல்வித்தகமை உள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.

 
இதற்கான தகவல்கள் யாழ் மாவட்ட முஸ்லிம்களிடமிருந்து பெறப்பட்டு வருகின்றன. இதுவரை தகவல்களை வழங்காதோர்.

பெயர்-
விலாசம்-
கற்றபாடசாலை-
கல்வித்தகமை-
தொலைபேசி இல-
ஈ மெயில்-

ஆகியவற்றை 2014-09-30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு JMRO அமைப்பின் செயலாளர் எம்.எ.எம். சப்றின் வேண்டுகோள் விடுத்தார்.

அனுப்ப வேண்டிய முகவரி
செயலாளர்
JMRO
22A, கவுடான வீதி
தெகிவளை
ஈமெயில்- jmrojaffna@gmail.com

Related Post