வசந்தம் TV யில் நேற்றிரவு நடைபெற்ற முகமூடி நிகழ்சியில்
பிரபல உளவியல் நிபுணர் மௌலவி அப்துல் ஹமீத் ஷரயி அவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி.
இந் நிகழ்ச்சியில் மக்களை ஏமாற்றும் போலி மந்திரவாதிகளின் வித்தைகள், ஜின் வைத்தியம் என்று ஊரை ஏமாற்றும் போலி தந்திரவாதிகளின் தந்திரங்கள் என்பன உடைத்துக் காட்டப்பட்டது.