Breaking
Mon. Dec 23rd, 2024

– K.C.M.அஸ்ஹர் –

புலமைப்பரிசில் பரீட்சையில் ஹஸ்னா ஹைதர் 171 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப்பெற்றுள்ளார். (முசலியூர்.கே.சி.எம்.

தரம் 5 புலமைப்பரிசில்; பரீட்சையில் ஹைதர் பாத்திமா ஹஸ்னா, என்பவர் 171 புள்ளிகளைப்பெற்று புத்தளம் தில்லையடி முஸ்லிம் ம.வி.இல் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்;.இவரின் வெற்றிக்காகப் பாடுபட்டுழைத்த ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள்,விசேடமாக தரம் 5 இல் கற்பித்த ஆசிரியருக்கும் இவர் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்.

இவர் முசலியைச் சேர்ந்த குலாம்காதர் ஹைதர் .சலீம் றபீன்சியா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியாவார்.

இவரின் தந்தை புலமைப்பரிசில் மாணவர்கட்கு கற்பிக்கும் முதன்மை ஆசிரியர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் எதிர்கால இலட்சியம்;பற்றி வினவியபோது ஒரு மருத்துவராகி சமூகத்திற்குச்சேவை செய்வதேயாகுமென்றார்.| இவரின் இலட்சியம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

By

Related Post