Breaking
Wed. Dec 25th, 2024
ஹெரோயின் போதைப் பொருளுடன் வெலே சுதாவின் சகோதரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 111.54 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு பொரளை பிரதேசத்தில் மூன்று இடங்களில் நேற்று கைது செய்யப்பட்ட இவர்களிடம் பல்வேறு தரத்திலான ஹெரோயின் இருந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

போதைப் பொருளை வைத்திருந்தமை, அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய வெலே சுதா என்பவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post