Breaking
Mon. Dec 23rd, 2024

பதில் பிர­தம நீதி­ய­ர­ச­ராக உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். நேற்று மாலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில், பதில் பிர­தம நீதி­ய­ர­ச­ராக பிரி­யசாத் டெப் பதவிப் பிர­மாணம் செய்து கொண்­டுள்ளார்.

உயர் நீதி­மன்ற நீதிவான் தேவிகா லிவேரா தென்­னக்கோன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­வா­னாக பதவிப் பிர­மாணம் செய்­து­கொண்ட நிகழ்வும் இந்த சந்­தர்ப்­பத்தில் இடம்­பெற்­றது. ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பீ.பி. அபேயகோனும் நிகழ்வில் பங்கேற்றி ருந்தார்.

By

Related Post