– ஏ,பி.எம்.அஸ்ஹர் –
நடை பெறவுள்ள இளைஞர் பாராளுமன்றத்திற்காக கல்முனை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யு நிகழ்வு இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது, பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பிரதேசத்திலு ள்ள நான்கு இளைஞர்கள் இதில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யதுள்ளனர்.