Breaking
Mon. Nov 25th, 2024
பிரான்ஸில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்திற்கும், இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும்.
ஆயினும் அந்த வன்முறை வெறியாட்டத்தை இஸ்லாத்தோடு முடியவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் இஸ்லாமிய விரோதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்படி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்றுதான் பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய ஒரு குற்றவாளி குர்ஆனை கையில் சுமந்து கொண்டு நிற்பது போன்று சித்தரிக்கப்பட்ட ஒரு புகைபடம்,
அந்த புகைப்படம் இஸ்லாமிய விரோதிகளால் சமூக வலைதளங்களில் வெளியிடபட்ட சில நிமிடங்களிலேயே அந்த படம் பொய்யானது என்பதும் அந்த படத்தில் இருப்பவர் முஸ்லிமே இல்லை என்பதும் அவரது கரத்தில் இருப்பது குர்ஆன் இல்லை என்பதும் அம்பலப்படுத்தபட்டுள்ளது.
அது ஒரு சீக்கியரின் புகைப்படம் என்பது உறுதி செய்யப்பட்டதின் மூலம் இஸ்லாத்தை விமர்சிக்க முனைந்த மூதேவிகளின் முகங்கள் இருண்டது.

By

Related Post