இலங்கை சுதந்திர வர்த்தக வலயங்களில் ஒன்றான கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, விஷமாகியதில் 60 பேர் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு இன்று காலை வழங்கப்பட்ட உணவே விஷமாகியுள்ளதாக தெரியவருகின்றது.