ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை சவூதி அரேபியா நிறுத்துவதாக அறிவித்ததை தொடர்ந்து ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது.
இது தவிர பஹ்ரைன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் சவூதி அரேபிய பாணியில் ஈரானை புறக்கணிக்க தீர்மாணித்துள்ளது.
பஹ்ரைனில் இருக்கும் ஈரான் ராஜதந்திர அதிகாரிகளை அந்த நாட்டை விட்டு வெளியேற 48 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.