Breaking
Fri. Nov 15th, 2024

இந்­தியச் சட்டம் அனு­ம­தி­ய­ளித்தால் பாலியல் துஷ்­பி­ர­யோக குற்­ற­வா­ளி­களை சம்­பவ இடத்­தி­லேயே சுட்­டுக்­கொல்வேன் என்று டில்லி பொலிஸ் ஆணை­யாளர் பி.எஸ்.பஸ்ஸி தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, பெண்கள் பாது­காப்பு குறித்து நாங்கள் எப்­போதும் கவ­லைப்­ப­டு­கிறோம். பாலியல் துஷ்­பி­ர­யோகம் உட்­பட பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களில் ஈடு­ப­டு­வோரை, சட்டம் அனு­ம­தித்தால், சம்­பவ இடத்­தி­லேயே துப்­பாக்­கியால் சுடவோ, தூக்­கி­லி­டவோ விரும்­பு­கிறோம். அத்­த­கைய அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்த டில்லி பொலிஸ் தயங்­காது. பெண்கள் தங்­களைத் தாங்­களே தற்­காத்­துக்­கொள்­வது நல்­லது. அதற்­காக நாங்கள் பொறுப்பை தட்­டிக்­க­ழிப்­ப­தாக கரு­தக்­கூ­டாது.

பெண்கள் நல­னுக்­காக முதலைக் கண்ணீர் வடிப்­ப­வர்­களை விட பொலி­ஸா­ரா­கிய நாம் அதி­க­மா­கவே பெண்கள் நல­னுக்­காக நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பொலிஸாரே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்” என்றார்.

By

Related Post