Breaking
Mon. Nov 25th, 2024

BMW இனது இலங்­கைக்­கான ஏக விநி­யோ­கஸ்­தர்­க­ளான Prestige Automobiles ஆனது, BMW i3 –மற்றும் BMW i8 என்­ப­வற்றை உள்ளூர் சந்­தைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதற்கு மேல­தி­க­மாக, BMW Group Asia உடன் இணைந்து BMW i சார­தி­க­ளுக்கு 360o ELECTRIC program இனையும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.BMW i ஆனது BMW i3 மற்றும் BMW i8 ஊடாக நிலைத்­தி­ருக்­கக்­கூ­டிய புத்­தாக்­க­முள்ள வாக­னங்­க­ளையும் நகர்வுச் சேவை­க­ளையும் உரு­வாக்­கு­வதில் தன்னை அர்ப்­ப­ணித்­துள்­ளது.

BMW i3 ஆனது capable of achieving zero tailpipe emissions கொண்ட முத­லா­வது மின்­சார BMW I வாக­ன­மாகும். அதனை நீண்­ட­காலப் பாவ­னைக்­கா­கவும் BMW இனை செலுத்தும் மகிழ்ச்­சி­யையும் வழங்­கு­வ­தற்­கா­கவும் அது வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. i கருத்­திட்­டத்­தி­னது ஒரு பாக­மாக 2007 ஆம் ஆண்டு முதல் நடத்­தப்­பட்ட ஆராய்ச்சி மற்றும் அபி­வி­ருத்­தி­யா­னது, உல­க­ளா­விய ரீதியில் சூழல், பொரு­ளா­தார மற்றும் சமூக மாற்­றத்­தினால் செல்­வாக்குச் செலுத்­தப்­பட்ட sustainable mobility solutions இற்கு அத்­தி­வா­ர­மிட்­டுள்­ளது. all-electric drive முறை­மையை உள்­ள­டக்­கி­ய­தாக BMW i3 இன் பின்­னா­லுள்ள வாகன எண்­ணக்­க­ரு­வா­னது காணப்­ப­டு­கின்­றது. Life Drive architecture and BMW eDrive technology என்­பவை இங்கு காணப்­படும் பிர­தான கூறு­க­ளாகும்.

BMW i8 ஆனது revolutionary LifeDrive நிர்­மா­ணக்­கலை மற்றும் போன்ற அபி­வி­ருத்தி செய்­யப்­பட்ட பாரங்­கு­றைந்த மூலப்­பொ­ரு­ளினால் தயா­ரிக்­கப்­பட்ட முத­லா­வது first BMW plug-in hybrid sports car ஆகும். இதில் ஒரு rear-mounted 1.5 -litre three -cylinder petrol engine மற்றும் BMW TwinPower Turbo technology உள்­ள­டங்­கிய நவீன BMW Efficient Dynamics technology காணப்­ப­டு­கின்­றது. இதனால் 23

1 hp and a maximum torque of 320 Nm இனை உரு­வாக்க முடியும். இதில் zero tailpipe emissions இனை வழங்கக் கூடிய 131hp and torque up to 250 Nm உயர் வெளியீட்­டினை வழங்கும் hybrid synchronous electric motor காணப்­ப­டு­கின்­றது.

BMW i ஆனது சக்தி வழங்கல் மற்றும் பயணத் திட்­ட­மி­ட­லுக்­கான சகல தனிப்­பட்ட வாடிக்­கை­யாளர் தேவை­க­ளையும் நிறைவு செய்யும் முக­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட 360° ELECTRIC Program இலே விசா­ல­மான பொருட்கள் சேவை­களின் வரி­சை­யினை வழங்­கு­கின்­றது. 360º ELECTRIC இனது அறி­மு­க­மா­னது, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அவர்­க­ளது மொத்த மின் நகர்வு அனு­ப­வத்தை உச்­சப்­ப­டுத்­திய தீர்­வு­களை வழங்­கு­வ­தற்கு BMW இனது நிபு­ணத்­துவப் பங்­கா­ளர்­க­ளுடன் கூட்­டி­ணைந்­துள்­ளது.

வேக­மான charging இற்­காக ஒவ்­வொரு BMW i வாக­னமும் BMW i Wallbox Pure மற்றும் installation package ஆகி­ய­வற்றைக் கொண்டு காணப்­ப­டு­கின்­றது.

BMW i இனது இலங்கை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வீடுக­ளிலும் அலு­வ­ல­கங்­க­ளிலும் charging infras tructure வச­திகளை வழங்­கு­வ­தற்­காக PrestigeAutomobile ஆனது VIDMAElectrical Engineering (Pvt.) Ltd உடன் இணைந்து பணி­யாற்­று­கின்­றது.

இலங்­கை­யி­லுள்ள பல கட்­ட­டங்கள் சந்தைத் தொகு­திகள் மற்றும் ஹோட்­டல்­களில் பொது வலை­ய­மைப்பு வச­தி­களை நிறு­வு­வ­தற்­காக கம்­ப­னி­யா­னது Sunrise Engineering (Pvt.) Ltd உடன் இணைந்து பணி­யாற்­று­கின்­றது.

By

Related Post