Breaking
Mon. Dec 23rd, 2024

தமிழ் – சிங்­களப் புத்­தாண்டு காலத்தில் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீதி மற்றும் அவர்­களை ஏமாற்றும் வர்த்­த­கர்­களை மடக்கிப் பிடிக்க பாவ­னை­யாளர் விவ­கா­ரங்­க­ளுக்­கான அதி­கா­ர­சபை ஏப்ரல் 11 ஆம் திகதி வரை சுற்­றி­வ­ளைப்­பு­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.

இதன்­படி மொத்த, சில்­ல­றை­க­டைகள் மற்றும் களஞ்­சி­ய­சா­லை­களில் சோதனை நடத்­தவும் அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளனர்.

பாவ­னை­யா­ளர்­களை  பண்­டிகைக் காலத்தில் ஏமாற்றும் வர்த்­த­கர்கள் அதிக விலைக்கு பொருட்­களை விற்­பனை செய்யும் வர்த்­த­கர்கள் தொடர்­பாக பொது­மக்கள் 011-2399149, 011–7755481 – 3  ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யலாம்.

By

Related Post