Breaking
Fri. Nov 22nd, 2024

பொதுவிடுமுறை தினமாக எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அரச நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இம் முறை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை தமிழ் – சிங்கள புதுவருடம் வருகின்றமையால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமையை பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post