ஒலிம்பிக் போட்டிக்கான பாரம்பரிய தீபம் கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் நடைபெற்ற கண்கவர் நிகழ்ச்சியில் ஏற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கம் கடந்த 80 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. சூரிய ஒளிமூலம் ஏற்படும் வெப்பத்தை வைத்து இந்த தீபம் ஏற்றப்பட்டது. நேற்று ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற விழாவில் கிரேக்க திரைப்பட நடிகை முயவநசiயெ டுநாழர தீபத்தை ஏற்றினார்.
2016 – ரியோ ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆ-ம் திகதி பிரேசிலில் கோலாகலமாக தொடங்குகிறது. 17 நாட்கள் நடைபெறும் இந்த ஒலிம்பிக் திருவிழா 21ஆ-ம் திகதி நிறைவடைகிறது.