Breaking
Fri. Mar 28th, 2025

வெள்ளத்தினால் சேதமாகியுள்ள ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை பழைய நிலைக்கு மாற்ற முடியும் என்று தேசிய ஆவணக்காப்பக திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சரோஜா செத்தசிங்க கூறினார்.

அந்த பொருட்களை வெயிலில் காய்ப்பது பொருத்தமானதல்ல என்று அவர் கூறியுள்ளார்.

வெள்ளத்தினால் சேதமாகியுள்ள ஆவணங்களை பழைய நிலைக்கு மாற்றுவது சம்பந்தமாக மேலும் ஆலோசனைகள் தேவையாயின் தேசிய ஆவணக்காப்பக திணைக்களம் உதவத் தயார் என்றும் அவர் கூறினார்.

By

Related Post