நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொரே ஹெற்ரம், 4 பிரதிநிதிகளுடன் இலங்கைக்கான தனது 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இவர் இன்று (31) காலை 8.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்குமிடையில் சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.