Breaking
Sat. Jan 4th, 2025

நேற்று முன்தினம் மாலை (08) இஸ்ரேலின் தலைநகரான ‪தெல்லபீபில்‬ ‪இஸ்ரேலின்பாதுகாப்பு_அமைச்சு‬ மற்றும் முக்கிய ‪இராணுவ_தலைமையகம்‬ அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 யூதப்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

மேலும் அவர்கள் தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி கூறுகையில்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பாலஸ்தீனர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்றும் .அவர்களில் ஒருவர் ‪ஷஹீதாக்கப்பட்டுள்ளதாகவும்‬ மற்றொருவர் ‪#‎கைது‬ செய்யப்பட்டுள்ளார் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

News :- அல் ஜஸீறா , மரஹா , பலஸ்தீன் செய்திகள் ,
By :- ஹபீஸூல் ஹக் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை

By

Related Post