ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள நவீனரகப் படகுத் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன், அங்கு படகுக் கட்டுமானப்பணிகள் இடம்பெறும் இடங்களைப் பார்வையிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய, நவீனரக யொட் (Yacht Boat) படகுகள் இங்கு தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.