இலங்கைக்கான நோர்வே தூதுவர் தொர்போஜோன் கோஸ்டாசேதார், பாதுகாப்பு செயலாளர் திரு பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் வைத்து நேற்று (25) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின் போது அவர்களிடையே இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.