Breaking
Mon. Nov 25th, 2024

அமெ­ரிக்க ஜனா­தி­­பதி தேர்­தலில் ஜன­நா­யகக் கட்சி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ள­தாக கருத்துக் கணிப்­பொன்று தெரி­வித்­­துள்­ளது.

எதிர்­வரும் நவம்­பரில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி தேர்தல் நடத்­தப்­ப­ட­வி­ருக்­கின்­றது. இந்­த­நி­லையில் ஜன­நா­யக மற்றும் குடி­ய­ரசு கட்சி­களின் சார்பில் ஹிலாரி மற்றும் ட்ரம்ப்­பிற்­கி­டையே கடு­மை­யான போட்டித் தன்மை நிலவி வரு­­கின்­றது.

தேர்தல் பிர­சா­ர­ங்கள் அனைத்து மாநி­லங்­க­ளிலும் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் நடத்­தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி ஜன­நாயகக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறு­வ­தற்­கான வாய்ப்­புகள் இருப்­பதாக தெரி­விக்­க­ப்­ப­டு­கின்­றது.

அந்த கருத்துக் கணிப்­பின் பிர­காரம், ஹிலாரிக்கு 52 சதவீதமான ஆதரவும் ட்ரம்புக்கு 43 சதவீதமான ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது. ஹிலாரி 9 சதவீதமான கூடுதல் ஆதரவுடன் முன்னிலையில் உள்ளார்.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பைவிட இந்த முறை ஹிலாரி க்கான ஆதரவு 7 சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இது தொடர்பில் ட்ரம்ப் தெரி­வித்­­துள்­ள­தா­வ­து, சி.என்.என். நியூஸ் நெட்வொர்க் பொய்யான செய்திகளை வெளியிடுகிறது.

மொத்தத்தில் கிளிண்டன் நியூஸ் நெட்வொர்க் போல் தெரிகிறது. இதுபோல நியூயோர்க் டைம்ஸும் நேர்மையற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

By

Related Post