Breaking
Sun. Dec 22nd, 2024

படத்தில்  நீங்கள் பார்க்கும் சகோதிரி சவுதி அரேபியாவை சார்ந்தவர் 19 வயதை நிரம்ப பெற்றவர் அவரது பெயர் ருஸான் பர்ஹான்

சிறுவயதிலேயே சிறப்பான முறையில் சமூக சேலையாற்றியதற்காக அவரை சிறந்த சமூக சேவகராக ஐநா சபை அறிவித்து அவருக்கு பரிசுகளையும் பாராட்டு பத்திரங்களையும் வழங்கி மரியாதை செய்ததோடு அவரை ஐநா சபையின் நல்லெண்ண பிரதிநிதியாகவும் அறிவித்துள்ளது

அண்மையில் சவுதி அரேபியா அறிவித்த கனவு 2030 என்ற திட்டத்தை சுற்றி விரிவான சமூக பணி அவர் ஆற்றிவருதாலும் அவர் இந்த விருதுக்கு பரிந்துரைக்க பட்டார் என ஜநா சபையின் செய்தி குறிப்பில் கூறபட்டிருக்கிறது

By

Related Post