Breaking
Sun. Dec 22nd, 2024
கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் தத்தமது நிலைகளை சீர்குலைத்துக்கொண்டதன் விளைவாக, தற்போது புதியதோர் அரசியல் கலாசாரத்திற்கான தேவை எழுந்துள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை தொகுதியின் தலைமை அலுவலகத்தை நேற்றுமுன்தினம் (செவ்வா ய்க்கிழமை) திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டர்.

By

Related Post