சர்வதேச வர்த்தகத்தைப் பலப்படுத்துவதற்கான பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் முக்கிய அங்கத்துவ நாடுகள் நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு முன்வந்துள்ன.
1961ம் ஆண்டில் நிறுவிப்பட்ட முக்கிய அங்கத்துவ நாடுகள அமெரிக்கா, ஜேர்மன்,பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளே இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளன.