Breaking
Mon. Dec 23rd, 2024

05.10.2016

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடு தழுவிய ரீதியில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இத்தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அரசியலில் ஆர்வமும் சமூக சேவைகளில் ஈடுபாடும் உள்ளவர்களுக்கும்  முன்னரிமை வழங்கப்படும்..

விருப்பமுள்ள விண்ணப்பதாரிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் உள்ளூராட்சிசபை, தேர்தல் தொகுதி, தேர்தல் மாவட்டம் என்பவற்றைக் குறிப்பிட்டு, தங்கள் சுயவிபரக் கோவையுடன் இரண்டு பரிந்துரையாளர்களுடன் விண்ணப்பங்களை  எதிர்வரும் 15.10.2016 ஆம் திகதிக்கு முன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

எஸ்.சுபைர்தீன்

செயலாளர் நாயகம்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,
இலக்கம்:296/7/1, காலி வீதி,
வெள்ளவத்தை, கொழும்பு-06.

 

By

Related Post