புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.H.M நவவி அவர்களின் தலைமையில் வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம் ஒன்றை நிர்மானிப்பதற்காக அடிகல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
புத்தளம், வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு 1950ம் ஆண்டிலிருந்து வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்த மக்கள் தனியார் நிறுவனங்களின் மூலமாக மட்டும்மே தபால் சேவைகளை பெற்றுவருங்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.