கண்டி தர்மராஜ கல்லூரி கேட்போர் கூடத்தில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான விருது வழங்கல் நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டார்.