Breaking
Tue. Dec 24th, 2024

முஹம்மட் மொய்னுதீன் மொஹம்மட் அசார்தீன் லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் நேற்று 26 வழங்கி வைத்தார்.

குருநாகலை பிறப்பிடமாகக் கொண்ட அசார்தீன் பல்வேறு சமூக நிறுவனங்களில் பதவி வகிக்கின்றார். சமூக ஆர்வலரான அவர் குருநாகலையில் சிங்கள முஸ்லிம் நல்லுறவுக்காக பாடுபடுவர். குருநாகலைச் சேர்ந்த மொய்னுதீன் பேஹம் ஜான் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர்.

img_0475 img_0474

By

Related Post