Breaking
Sun. Dec 22nd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில் புத்தளம் நூர் மஸ்ஜித் வீதி மற்றும் வான்வீதி தொடக்கம் மனல்குன்று வரை காப்பட் வீதியாக புனர்நிர்மாணம் செய்வதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளை எம்.எச்.எம். நவவி  அவர்கள்  பார்வையிட்டார்.

புத்தளம் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக குவைட் வைத்தியசாலை 1 கிலோ மீட்டர் காப்பட் வீதியாக புனர்நிர்மாணம் செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

14910281_1829468160671067_8825958404601836841_n 14581372_1829468284004388_7506167473133555350_n

By

Related Post