Breaking
Mon. Dec 23rd, 2024

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு 2017ம் ஆண்டுக்கான ஆறாம் தரத்திற்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் வைபவம் பாடசாலை அதிபர் எஸ்.எஸ்.சீ. யாஹ்கூப் (நளீமி) அவர்களின் தலைமையில் அண்மையில்பாடசாலை வாளகத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வின் போது அவர்கள் தமது பண்முகப்படுத்தப்பட்டு வரவு செலவு திட்ட நிதியிலிருந்து பாடசாலைக்காக பல்ஊடக உபகரணங்களை (Multimedia Equipments) பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்கள்.

15873262_1864321660519050_7863326095384323633_n 15826344_1864321680519048_1877000274594862928_n

By

Related Post