Breaking
Tue. Dec 24th, 2024

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்துமருது பிரதேசத்தில் தேசிய சகவாழ்வும் தலைமைத்துவமும் எனும் மகாநாட்டை நடந்த  ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு திட்டம்யிட்டி உள்ளது இம் மகாநாடு தேசிய சகாவழ்வு மாற்றும் கலந்து உரையாடல்கள் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டிலும் மெட்ரோ பொலிடன் கல்லூரியில் முழு அனுசரனையிலும் சாய்ந்துமருதில் இம் மாத இறுதியில் நடந்த திட்டம்யிடப் பட்டுள்ளது.

இந்த கலந்து உரையாடல் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றிஸ்கான் முகம்மட் தலைமையில் கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் இல்லத்தில் நேற்று (14/01/2017) இடம்பெற்றது

இந்த கலந்து உரையாடலில் முன்னாள் கல்முனை மாநகரா சபை முதல்வரும் லங்கா அஷோக் லலோட் நிறுவனத்தின் தலைவரும் மெட்ரோ பொலிடன் கல்லூரியில் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டு பல திட்டங்களை கலந்து உரையாடியதுடன் – மாநாடு தலைமை குழுவுயும் தெரிவு செய்யப்பட்டது.

இன் நிகழ்வி அமைப்பின் தலைவர் றிஸ்கான் முகம்மட் உரையாற்றுவதையும் மாற்று அமைப்பின் முக்கியஸ்தர் முகம்மட் ஆஷிக், முகம்மட் அர்ஷாட், முகம்மட் சாஜித் உட்பட அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

By

Related Post