Breaking
Tue. Dec 24th, 2024

வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிரிபால டீ சில்வா தலைமையில் இன்று (16) காலை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அமைச்சர் றிஷாத் பதியுதீன், போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேயசிங்க, வட மாகாண ஆளுனர் றெஜினோல் குரே, வட மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் ப டெனீஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் வீ ஜெயதிலக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

15965580_1559101677439355_8724362453917986111_n 15966032_1559101587439364_2494525867592604600_n 15977601_1559101317439391_7585718391578354504_n 16106040_1559101224106067_3993493771310862482_n 16114041_1559101127439410_5187651657139477449_n

By

Related Post