Breaking
Tue. Dec 24th, 2024

-இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் –

மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின் விளையாட்டுத்துறையினை ஊக்குவிக்கும் வகையில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் பங்களிப்புடன் இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவினால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு வருகைத்தந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உள்ளிட்ட அதிதிகள் அழைத்துவரப்படுவதையும்,கலந்து கொண்ட அணியினரையும்,வெற்றி பெற்ற அணிக்கான வெற்றிக் கிண்ணத்தினை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.r-7.jpg2_-7 r-4

By

Related Post