Breaking
Mon. Dec 23rd, 2024

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் களுதாவளை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் 17.01.2016ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சீவல்தொழில் ஈடுபடுவோருக்கு 8.00 பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதபோன்று களுதாவளை மகளிர் சங்கதினருக்கு 3லட்சம் பெறுமதியான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஆலோசகர் கணேசமூர்த்தி, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் லோகநாதன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான கண்ணன், முஸ்தபா கலீல், மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.

15965815_1334619346599754_8047207329748899200_n 15965879_1334619896599699_896341370580518989_n 15978004_1334619456599743_3348695456362998927_n 16142777_1334619989933023_3436408406398529342_n

By

Related Post