Breaking
Mon. Dec 23rd, 2024

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட களுவாஞ்சிக்குடி திரு முருகன் கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா 17.01.2017 ஆம் திகதி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பா.கண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இவ் வீதி 1.00 நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டது

இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக செயலாளர் கோபாலரட்ணம், பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஆலோசகருமாகிய கணேசமூர்த்தி, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் லோகநாதன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான கண்ணன், முஸ்தபா கலீல் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

16003277_1334627023265653_8666093777294792469_n 16142248_1334627053265650_4931326372753456726_n

By

Related Post