Breaking
Mon. Dec 23rd, 2024

அண்மையில் அக்றானை ஆதிவாசி தலைவர் பிரதி அமைச்சர் அமீர் அலியின் இல்லத்திற்கு வருகைதந்து பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் பற்றி குறிப்பிட்டார்.

01. அக்றானை தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தார்.

02. அப்பிரதேச பிள்ளைகளின் நலன் கருதி தரம் 10 வரை உயர்த்தி தருமாறும் பிரதி அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

03. பாலம் , பாதை என்பவற்றை அமைத்து தருமாறும் கோரினார்.

இவ் கோரிக்கைகளை தான் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

16194982_1339009862827369_8316752012032324071_n

By

Related Post