யாழ் பொது நூலகத்தில் நேற்று (27) நடைபெற்ற 8வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் (JITF’17)அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ் – இந்திய துணைத் தூதுவர் நடராஜன், வர்த்தக சங்கத்தினர், மற்றும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.