Breaking
Mon. Dec 23rd, 2024

நேற்றையதினம் (7) முசலி வேப்பங்குளம் இளைஞர் கழகத்திற்கான விளையாட்டு சீருடை வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முன்னாள் முசலி பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ் அவர்களும் கலந்துகொண்டனர்

மேலும் கிராம மக்கள் பள்ளி நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஊர் அபிவிருத்தி சம்மந்தமாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி தொடர்பாகவும் பேசப்பட்டது.

16472919_375441612830309_5719383427812612999_n 16640797_375441492830321_1433962591171918419_n 16602962_375441506163653_8476191288865030798_n

By

Related Post