Breaking
Mon. Dec 23rd, 2024

நீச்சல் தடாகம், ஜிம் சென்றர், தங்குமிடம் போன்ற வசதிகளுடன் கூடிய விடுதி திறப்பு விழா நேற்று 10.02.2017 ஆம் திகதி உரிமையாளர் அல்ஹாஜ் முபீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ அமீர் அலியும் கலந்து சிறப்பித்தார்.

16641051_1365404210187934_904321867011118213_n 16602770_1365406733521015_7965478518680444893_n 16602691_1365406666854355_5723337444524995774_n

By

Related Post