Breaking
Sun. Dec 22nd, 2024

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் இன்று (17) இடம்பெற்றது.

இக் ஒருங்கிணைப்பு குழு பிரதேச செயலக செயலாளர் நெளபல் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதேச சபை உதவித் தவிசாளர் நெளபல், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

16641063_1373932132668475_911179702235886492_n

By

Related Post