இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்க ள் இந்திய முதலீட்டாளர்களை ஆர்வ ப்;படுத்தியுள்ளதுடன் இந்தியாவி ன் மிகப் பெரிய நிறுவனமாக திகழு ம்எல்.என்.ஜி எரிவாயு நிறுவனம், இலங்கை சந்தையில் முற்றிலும் மா றுபட்ட புதிய பசுமைஎரிவாயுவினை விநியோகிப்பதற்கு முன்வந்துள் ளது என இந்திய தொழில்துறையின் கூ ட்டமைப்பின் வர்த்தக பிரதிநிதி க் குழுத் தலைவர் ரமேஷ் குமார் முத்தா தெரிவித்தார்.
கடந்த வாரம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரி ஷாட் பதியுதீனுடனானஇடம்பெற்ற வி சேட சந்திப்பின் போதே ரமேஷ் குமா ர் முத்தா இதனை தெரிவித்தார்.
இவ்விசேட சந்திப்பின் போது ரமேஷ் குமார் முத்தா தொடர்ந்து கருத் து தெரிவிக்கையில்:
இலங்கை மற்றும் இந்திய பொருளாதா ரங்களில் சீர்திருத்தங்கள் நடைபெ ற்று வருகின்றன. இருநாட்டுபொரு ளாதாரங்களும் வளர்ச்சிப் பாதையி ல் உள்ளன. இலங்கையில் தற்போது ந டைமுறையில் உள்ளபொருளாதார சீர் திருத்தங்கள் இந்திய முதலீட்டா ளர்களை ஆர்வப்படுத்தியுள்ளதுடன் ஆக்கபூர்வமானமுதலீட்டு சூழலை ஏற்படுத்தியுள்ளது. எமது பிரதி நிதிகளின் சிறப்பு உறுப்பினர் கள் இலங்கையில் எரிசக்தி, எல்.எ ன்.ஜி எரிவாயு, ஏற்றுமதி இணைப் புகள் மற்றும் நீர் வழங்கல் ஆகி யவற்றில்பங்கெடுத்துக் கொள்ள ஆர் வமாக உள்ளனர். இந்தத் துறைகளில் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ம்நாம் திட்டமிட்டுள்ளோம். உதா ரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய இறக்குமதியாளரான பெட்ரோனாட்எல். என்.ஜி எரிவாயு லிமிடெட் இலங்கை யில் ஒரு பெரிய அளவிலான திட்டத் திற்கு அழைப்புவிடுத்துள்ளது.
இந்திய பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நடுத்தர சிறியகைத்தொழில்துறை நி றுவனங்கள் ஆகியவற்றில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டஉறுப் பினர்களைக் கொண்டுள்ள இந்திய தொ ழில்துறை கூட்டமைப்பானது வர்த்த கம் தலைமையிலான,இலாப நோக்கமற்ற கூட்டமைப்பாகும். இது ஒரு முன்ன ணி கொள்கை செல்வாக்குக்கு உள்ளா கியுள்ளசெயல்மிகு பயனர். முக்கி யமாக இந்திய தொழில்துறை கூட்டமை ப்பானது இந்திய நடுத்தர சிறியகை த்தொழில்துறை, பன்னாட்டு நிறு வனங்கள் மற்றும் தொழில்துறை ஆகி யவற்றிற்கு ஒரு குறிப்புபுள்ளி யாக திகழுகிறது. இவை 2 லட்சம் உ றுப்பு நிறுவனங்களை கொண்டுள்ளது . இந்தியதொழில்துறை கூட்டமைப்பா னது சீனா, அவுஸ்திரேலியா, பஹ்ரை ன், எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி ,சிங்கப்பூர், இங்கிலாந்து மற் றும் அமெரிக்கா ஆகிய ஒன்பது நா டுகளில் வெளிநாட்டு அலுவலகங்கள் கொண்டுள்ளதுடன் 106 நாடுகளில் 320 நிறுவனங்களுடன் நிறுவன கூட் டுறவை கொண்டுள்ளது.அத்துடன் இந் திய தொழில்துறை கூட்டமைப்பு இந் தியாவின் மிகப் பெரிய தொழில்து றைசம்மேளனமாகவும் திகழுகின்றது என்றார் இந்திய தொழில்துறையின் கூட்டமைப்பின் வர்த்தகபிரதிநி திக் குழுத் தலைவர் ரமேஷ் குமா ர் முத்தா.
மேற்படி இச்சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரி விக்கையில்: எங்கள்தொழில்துறைக் குள் இந்திய முதலீட்டாளர்களை நா ம் வரவேற்கின்றோம். பெட்ரோனா ட் எல்.என்.ஜிநிறுவனம் ஏற்கனவே இலங்கை சந்தையில் முதலீடுகளை மே ற்கொள்வதற்கான திட்டத்தைமுன்வை த்துள்ளமைக்கு எனது பாராட்டுக் கள் உங்கள் முயற்சிகள் உள்ளூர் எரிவாயு சந்தையைவலுப்படுத்த மு டியும். நமது கூட்டு அரசாங்கத் தின் பொருளாதார அபிவிருத்தி நோ க்கமானது, உயர்நடுத்தர வருமான ம ட்டத்தை எட்டுவதற்கும், பொருளா தார சீர்திருத்தங்களுக்கு முக் கிய பங்கைவகிப்பதற்குமாக செயலா ற்துகின்றது.
இலங்கைக்கான இந்தியாவின் முதலீடு ஆண்டுதோறும் 50-70 மில்லியன் அ மெரிக்க டொலருக்குஇடைப்பட்டதாக காணப்படுகின்றது. இந்திய முதலீ ட்டாளர்கள் இங்கு குறிப்பிடத் தக்க பங்கைக்கொண்டுள்ளனர். உதா ரணமாக 2015 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கையின்
…