Breaking
Thu. Dec 26th, 2024
குருநாகலை மாவட்டத்தின் மாகோ பிரதேசத்தில் சிறிய ஆடைதொழிற்சாலை இன்று (18) இணைப்பாளர் அபுதாலிப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அ.இ.ம.கா. கட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற இஷ்ஹாக் றகுமான் , குருணாகல மாவட்ட இணைப்பாளர் டாக்டர் ஷாபி , சத்தொச நிறுவனத்தின் பிரதி தவிசாளர் நஸீர், இளைஞர் அமைப்பாளர் அசார்தீன் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். குருநாகலை மாவட்டத்தின் மாகோ பிரதேசத்தில் சிறிய ஆடைதொழிற்சாலை

Related Post