Breaking
Thu. Jan 16th, 2025

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்வாராச்சி விளையாட்டு அமைச்சின் புதிய செயலாளராக நேற்று (24) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முதல் இவர் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக கடமை புரிந்தவராவார். இத்துறையானது 2013 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் உருவாக்கப்பட்டது. இதற்கென கடந்த செவ்வாய் (21) முன்னைய ஐ.ஜி.பி மகிந்த பாலசூரிய நியமிக்கப்பட்டார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கம மற்றும் விளையாட்டு அமைச்சின் சிரேட்ட அலுவலர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Post