Breaking
Thu. Dec 26th, 2024

நிலாவெளி 60 ஏக்கர் காணி பிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் , திருகோணமலை மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் Mr. நிமல் சந்திப்பு.

கடந்த முப்­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக நிலாவெளி ரசூல் நகரில் வசித்து வரும் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான அறு­பது (60 ac) ஏக்கர் காணியை வேறு நோக்கத்திற்காக அபகரிக்க மேற்கொண்டுவரும் முயற்சியை தடுப்பதற்கும் , அக்காணிகளை குடியிருப்பாலர்களுடையாதாக்குவதட்குமான முயற்சியாக
பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களுக்கும் , திருகோணமலை மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் Mr. நிமல் அவர்களுக்குமான சந்திப்பு இடம்பெற்றது.

Related Post