Breaking
Mon. Dec 23rd, 2024

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலியின் தலைமையில், ஓட்டமாவடி 208 B/2 வட்டாரக் குழு உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று நேற்று மாலை (16) பிரதி அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ஒட்டமாவடி 208 B/2 வேட்பாளரான எச்.எம்.ஏ.கபூர் ஹாஜியார் மற்றும் மீராவோடை கிழக்கு வட்டார வேட்பாளரான முன்னாள் தவிசாளர் ஹமீட் ஆகியோர், பிரதி அமைச்சர் அமீர் அலியின் முன்னிலையில் வேட்புமனு பத்திரத்தில் கையொப்பமிட்டனர்.

 

 

 

 

Related Post