Breaking
Mon. Nov 18th, 2024
-ஊடகப்பிரிவு-
கல்பிட்டி பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதான வேட்பாளராக களமிறங்க இருந்த கடையாமோட்டை வட்டாரத்தை சேர்ந்த, முஹம்மத் பைசல் இன்று (20) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.
இவர் எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, கல்பிட்டி பிரதேச சபை தேர்தலில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி அமைப்பாளர் எகியா ஆப்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Related Post