இந்திய மீனவர்கள் ஐவருக்கு அண்மையில் இலங்கை நீதிமன்றினால் மரணதண்டனை வழங்கி தீர்பளிக்கப் பட்டிருந்தது. குறித்த மீனவர்களைப் பார்வையிட இன்று வெலிக்கடை சிறைக்கு சென்ற இலங்கைக்கான இந்திய தூதுவர் Y.K.சிங்ஹா மரண தண்டனை கைதிகளை பார்வையிட்டு அவர்களுடன் உரையாடியபின் சிறைச்சாலையில் இருந்து வெளியேறியபோது……
பட உதவி – இந்திய தூதரகம்