முஸ்லிம்களின் புனித இடமாக கருதப்படும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலில் இஸ்ரேலிய இராணுவம்
இன்று அட்டகாசம் செய்துள்ளது.
1967 இல் இருந்து மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலை ஆக்கிரமித்து பல்வேறு ஆட்டூளியங்க்களை
புரிந்து வரும் இஸ்ரேலிய இராணுவம் முஸ்லிம்கள் அங்கு சென்று தொழுவதையும் தற்போது தடை
செய்துள்ளது.
அதனை தொடர்ந்து பாலஸ்தீன பொதுமக்கள் இஸ்ரேலிய இராணுவம் மீது கல் கொண்டு தாக்குதல்
நடத்தியுள்ளனர்.
இதனால் இஸ்ரேல் போலீசார் மற்றும் இராணுவத்தினர் சப்பாத்துக் காலுடன் பள்ளிவாயளுக்குள்
நுழைந்து தளபாடம், கட்டிடத்தை உடைத்ததுடன், அல் குர்ஆன் பிரதிகளையும் வீசி அட்டகாசம்
செய்துள்ளனர்.
அதேவேளை பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.