ஊடகப் பிரிவு
ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு செய்த கைத்தொழில் அபிவிருத்தி மாநாட்டில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் மற்றும் ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகநாயகம் லி-யோங் ஆகியோர் சந்தித்து கைகுலுக்குவதை படத்தில் காணலாம். (NOV 5)