Breaking
Sat. Nov 16th, 2024

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபை உறுப்பினரும், அமைச்சரின் இனைப்பாளருமான முஜாஹிரின் உதவியினாலும் தாராபுரம் துருக்கி சிட்டி கிராமத்திற்கான மின் விளக்குகள் கிராமத்து இளைஞர்களால் பொருத்தப்பட்டது.

 

 

 

Related Post